அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சக மனிதரிடம் நடக்க வேண்டிய முறை..

தினம் ஒரு ஹதீஸ்-488

  حدثنا أحمد بن حفص قال حدثني أبي حدثني إبراهيم بن طهمان عن الحجاج عن قتادة عن يزيد بن عبد الله عن عياض بن حمار أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله أوحى إلي أن تواضعوا حتى لا يبغي أحد على أحد ولا يفخر أحد على أحد       
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4895

"(உங்களில்) ஒருவர் இன்னொருவரிடத்தில் வரம்பு கடக்காமல் இன்னும் பெருமையடிக்காமல் பணிவாக நடந்துகொள்ளுங்கள்" என்று அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்துள்ளான்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இயாள் பின் ஹிமார் (ரலி)
நூல்: அபூதாவூத் 4895

Narrated Iyazh ibn Himar (ra):
The Messenger of Allah (sal) said: Allah has revealed to me that you must be humble, so that no one oppresses another and boasts over another.
[Abudawud 4895]

Blogger Widget