அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

எமது தளம் சம்பந்தமாக கருத்து தெரிவிக்க....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ..

நண்பர்களே, இந்த தளத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை இந்தப் பகுதியில் பதியுங்கள்….
Blogger Widget

8 comments:

  1. அஸ்லாமு அலைக்கம் குரான் தமிழ் ஒலியில் வெளியேடுங்கள் அதாவது வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ

    ReplyDelete
    Replies
    1. வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... சகோதரரே, தமிழ் ஒலியிலான குர்ஆன் மொழிபெயர்ப்பு இணையத்தில் ஏற்கனவே பல உண்டு.. தேடிப் பார்க்கவும்..

      தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..

      Delete
  2. தமிழ் ஒலியிலான குர்ஆன் மொழிபெயர்ப்பு இணயதளம் எது

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.. சகோதரரே, பல தளங்கள் உள்ளது.

      உதாரணத்திற்கு.. http://www.tamililquran.com/

      தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..

      Delete
  3. அஸ்லாமு அலைக்கம் குரான் தமிழில் அரபு ஒலி மூலதோடு உள்ளதாஅதாவது இதுபோன்ற தமிழில் (“அல்லாஹூம்மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. வஇன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த) வேறு தளம் இருந்தால் தெரிவிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.. சகோதரரே, பல தளங்கள் உள்ளது.

      உதாரணத்திற்கு.. http://www.tamililquran.com/

      தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் ஜும்மா தொழுகை பிறகு இமாம் கபூரை பார்த்து கையை உயர்த்தி துவா கேக்கிறார் இது சரியானத

    ReplyDelete
    Replies
    1. வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.. சகோதரரே, எமக்குத் தெரிந்து அவ்வாறு செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை..

      தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..

      Delete