அஸ்லாமு அலைக்கம் குரான் தமிழில் அரபு ஒலி மூலதோடு உள்ளதாஅதாவது இதுபோன்ற தமிழில் (“அல்லாஹூம்மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. வஇன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த) வேறு தளம் இருந்தால் தெரிவிக்கவும்
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... சகோதரரே, அந்த நபிமொழி மட்டுமல்ல, எமது தளத்தின் அனைத்து நபிமொழிகளுமே பல நூல்களிலும் உள்ளதே.. ஒரு நபிமொழி எத்தனை நூல்களில் உள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதை விட, பலவீனமில்லாத நபிமொழிகளை தெரிவிப்பதையே கவனமாகக கொண்டுள்ளோம்..
அஸ்லாமு அலைக்கம் குரான் தமிழ் ஒலியில் வெளியேடுங்கள் அதாவது வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... சகோதரரே, தமிழ் ஒலியிலான குர்ஆன் மொழிபெயர்ப்பு இணையத்தில் ஏற்கனவே பல உண்டு.. தேடிப் பார்க்கவும்..
Deleteதங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..
தமிழ் ஒலியிலான குர்ஆன் மொழிபெயர்ப்பு இணயதளம் எது
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.. சகோதரரே, பல தளங்கள் உள்ளது.
Deleteஉதாரணத்திற்கு.. http://www.tamililquran.com/
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..
அஸ்லாமு அலைக்கம் குரான் தமிழில் அரபு ஒலி மூலதோடு உள்ளதாஅதாவது இதுபோன்ற தமிழில் (“அல்லாஹூம்மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. வஇன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த) வேறு தளம் இருந்தால் தெரிவிக்கவும்
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.. சகோதரரே, பல தளங்கள் உள்ளது.
Deleteஉதாரணத்திற்கு.. http://www.tamililquran.com/
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..
அஸ்ஸலாமு அலைக்கும் ஜும்மா தொழுகை பிறகு இமாம் கபூரை பார்த்து கையை உயர்த்தி துவா கேக்கிறார் இது சரியானத
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.. சகோதரரே, எமக்குத் தெரிந்து அவ்வாறு செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை..
Deleteதங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
ReplyDelete“எழுதுகோல் உயர்த்தப்பட்ட மூவர்”, இந்த நபிமொழி திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரிமி ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் தொகுப்பு நூல்கள் மக்களுக்கு எளிதாக இணையதளங்களில் கிடைக்கக் கூடியவை இதைக் கவனத்தில் கொண்டு மேற்கண்ட நூல்களின் பெயரையும் குறிப்பிடலாமே.
https://dailyhadhees.blogspot.com/2013/09/blog-post_4.html