அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அல்லாஹ், உங்கள் மீது கருணை காட்ட வேண்டுமா?


தினம் ஒரு ஹதீஸ்-31

சக மனிதர்களிடம் நீங்கள் கருணை காட்டுங்கள், அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவான்.
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، وَأَبِي، ظَبْيَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 7376

மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 7376

Narrated Jarir bin `Abdullah (ra): Allah’s Messenger (sal) said:
Allah will not be merciful to those who are not merciful to mankind.
[Bukhari 7376]
Blogger Widget