அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பிறரிடம் எப்படி நடக்க வேண்டும்?


தினம் ஒரு ஹதீஸ்-239

أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ الْفَضْلِ الْقَطَّانُ، بِبَغْدَادَ ، أنبا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، ثنا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، ثنا أَبُو بَكْرٍ الْحُمَيْدِيُّ، ثنا سُفْيَانُ، ثنا ابْنُ أَبِي نَجِيحٍ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَامِرٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا ، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا
ﺍﻟﻤﺪﺧﻞ ﺇﻟﻰ ﺍﻟﺴﻨﻦ ﺍﻟﻜﺒﺮﻯ ﻟﻠﺒﻴﻬﻘﻲ 534

யார் நம்மில் வயதில் சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாமலும், நம்மில் வயதில் பெரியவர்களின் தகுதியை அறிந்து (அவர்களிடம் கண்ணியமாக நடந்து) கொள்ளாமலும் இருக்கிறார்களோ அவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் (முஸ்லிம்) அல்ல” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்-ஆஸ் (ரலி)
நூல்: பைஹகீ / அல்-மத்ஹல் இலா அஸ்-ஸுனன் அல்-குப்ரா 534

Narrated Abdullah ibn Amr ibn al-’As (ra):
The Messenger of Allah (sal) said, Those who do not show mercy to our young ones and do not realise the right of our elders are not from us. (one among the Ummah of Islam)
[Bayhaqi / al-Madkhal ila as-Sunan al-Kubra 534]
Blogger Widget