அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கியாமத் நாளின் அடையாளங்கள் -6


தினம் ஒரு ஹதீஸ்-246

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ يَا لَيْتَنِي مَكَانَهُ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 7115 , (ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 5573)

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும் போது (அவர் தமது வாழ்க்கையில் சந்திக்கும் சோதனையின் காரணமாக), “அந்தோ! நான் (இறந்து போய்) இவரது இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக்கூடாதா?” என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7115 , (முஸ்லிம் 5573)

Narrated Abu Huraira (ra):
The Prophet (sal) said, “The Hour will not be established till a man passes by a grave of somebody and says, ‘Would that I were in his place.’ (because this calamity).
[Bukhari 7115 , (Muslim 5573)]
கியாமத் நாளின் அடையாளங்கள் சம்பந்தமான முந்தைய பதிவுகள்: 1,2,3,4,5
Blogger Widget