அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

துக்கம் ஏற்பட்டால் செய்யக் கூடாதவை...


தினம் ஒரு ஹதீஸ்-46


حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي جَمِيعًا، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ وَشَقَّ الْجُيُوبَ وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 148

(துக்கம் ஏற்பட்டால்) கன்னங்களில் அறைந்து கொள்பவனும், சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும், அறியாமைக் கால வழக்கப்படி புலம்புகிறவனும் நம்மைச் சார்ந்தவன் (முஸ்லிம்) இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 148

Narrated Abdullah bin Mas’ud (ra): The Messenger of Allah (sal) said:
He is not one of us (one among the Ummah of Islam) who beat the cheeks and tore the front opening of the shirt and uttered the slogans of (the days of) Jahiliya (ignorance).
[Muslim 148]
Blogger Widget