அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நபியின் கப்ரில் கூட விழாக்களுக்கு அனுமதி இல்லை எனும் போது ....?

தினம் ஒரு ஹதீஸ்-480

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم‏ لاَ تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا وَلاَ تَجْعَلُوا قَبْرِي عِيدًا وَصَلُّوا عَلَىَّ فَإِنَّ صَلاَتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ      
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 2042

"உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்; மேலும், எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள்; என் மீது ஸலவாத் சொல்லுங்கள்; ஏனென்றால் நீங்கள் கூறும் ஸலவாத் நீங்கள் எங்கிருந்தாலும் என்னை வந்தடையும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 2042

Abu Hurairah (ra) narrated that the Messenger of Allah (sal) said, “Do not make your houses graves, and do not make my grave a place of festivity. But invoke blessings on me, for your blessings reach me wherever you may be
[Abudawud 2042]

                                       தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget