அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அரஃபா நோன்பின் சிறப்பு…


தினம் ஒரு ஹதீஸ்-296

أنبأ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ غَيْلانَ بْنِ جَرِيرٍ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ مَعْبَدٍ، عَنْ أَبِي قَتَادَةَ أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ قَالَ يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ
ﺍﻟﺴﻨﻦ ﺍﻟﻜﺒﺮﻯ ﻟﻠﻨﺴﺎﺋﻲ 2771

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (துல்ஹஜ் ஒன்பதாவது நாளில் வைக்கப்படும்) அரஃபா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் “முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: நஸாயீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 2771

It was narrated from Abu Qataadah (ra) that the Messenger of Allah (sal) was asked about fasting on the day of ‘Arafah and he said: “It expiates for the past and coming years.
[Nasa'i / as-Sunan al-kubra 2771]

Blogger Widget