அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

குர்பானி கொடுக்க நாடியுள்ளவர்கள் செய்யக் கூடாதவை…


தினம் ஒரு ஹதீஸ்-294

وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ حُمَيْدِ بْنِ، عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ، تَرْفَعُهُ قَالَ إِذَا دَخَلَ الْعَشْرُ وَعِنْدَهُ أُضْحِيَّةٌ يُرِيدُ أَنْ يُضَحِّيَ فَلاَ يَأْخُذَنَّ شَعْرًا وَلاَ يَقْلِمَنَّ ظُفُرًا
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 3999

(துல்ஹஜ்ஜின் முதல்) பத்து நாட்கள் ஆரம்பமாகி, (அதாவது, துல்ஹஜ் பிறையைக் கண்டு) உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 3999

Narrated Umm Salamah (ra):
The Prophet (sal) said, When the ten days (of Dhu’l-Hajj) begin, and any one of you wants to offer a sacrifice, let him refrain (from cutting) his hair and nails.
[Muslim 3999]
Blogger Widget