அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அனைத்து நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கோருதல்...

தினம் ஒரு ஹதீஸ்-513

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ      
1554 ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி, வல்ஜுனூனி, வல்ஜுதாமி, வமின் ஸய்யிஇல் அஸ்காம்” (அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: அபூதாவூத் 1554

Anas ibn Malik (ra) narrated that The Prophet (sal) used to supplicate: "Allahumma inni a'udhu bika minal-barasi, wal-junooni, wal-judhaami, wa min sayyi'il-asqaam". (O Allah!, I seek refuge in Thee from leprosy, madness, elephantiasis, and evil diseases).
[Abudawud 1554]

துஆ சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளைக் காண,இங்கே கிளிக் செய்யுங்கள்,
Blogger Widget