அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மனிதன் மரணித்த பின்பும், நன்மை சேர்க்கும் மூன்று காரியங்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-69

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، – يَعْنِي ابْنَ سَعِيدٍ – وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – هُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 4005

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் (வழியாக மட்டும் நன்மைகள் அவருக்கு சேர்ந்து கொண்டேயிருக்கும். அவைகள்) தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அந்த மூன்று காரியங்கள்:நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4005

Abu Huraira (ra) reported: Allah’s Messenger (sal) as saying:
When a man dies, his acts come to an end, but three, Recurring charity, and Knowledge (by which people) benefit, and A pious son, who prays for him (for the deceased).
[Muslim 4005]
தொடர்புடைய பிற பதிவு: அழைப்பாளர்கள்
Blogger Widget