அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகையை விட்டால்…?


தினம் ஒரு ஹதீஸ்-59

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلمإِنَّ الْعَهْدَ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلاَةُ فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ 463

(முஸ்லிம்களான) நம்மையும், (இறை மறுப்பாளர்களான) அவர்களையும் (வேறுபடுத்திக் காட்டும்) ஒப்பந்தமானது தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: நஸாயீ 463

Narrated Buraydah (ra): The Messenger of Allah (sal) said:
The covenant (which differentiates) between us and them (ie., believers and disbelievers) is Salah (Prayer) and whoever neglects it has become a kaafir.
[Nasa'i 463]
(சொர்க்கவாசிகள், குற்றவாளிகளைப் பார்த்து:) “உங்களை நரகத்தில் நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள். அதற்கு) அவர்கள், “தொழுபவர்களாக நாங்கள் இருக்கவில்லை” (என்று, பதில்) கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 74:42,43
Blogger Widget