அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

லஞ்சம் தவிர்ப்பீர்…


தினம் ஒரு ஹதீஸ்-60

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ خَالِهِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَعْنَةُ اللَّهِ عَلَى الرَّاشِي وَالْمُرْتَشِي
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 2313

லஞ்சம் கொடுப்பவன் மீதும் லஞ்சம் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 2313

It was narrated from ‘Abdullah bin ‘Amr (ra) that the Messenger of Allah (sal) said: “The curse of Allah is upon the one who offers a bribe and the one who takes it.
[Ibnmajah 2313]
உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக, அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை (லஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்.
திருக்குர்ஆன் 2:188
Blogger Widget