அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இரு ஸஜ்தாகளுக்கிடையில் ஓதும் துஆ...


இரு ஸஜ்தாகளுக்கிடையே ஓத வேண்டியவை
حدثنا علي بن محمدحدثنا حفص بن غياثحدثنا العلاء بن المسيبعن عمرو بن مرةعن طلحة بن يزيد عن حذيفةح وحدثنا علي بن محمدحدثنا حفص بن غياثعن الأعمشعن سعد بن عبيدةعن المستورد بن الأحنف عن صلة بن زفرعن حذيفةأن النبي صلى الله عليه وسلم كان يقول بين السجدتين رب اغفر لي رب اغفر لي
‎‏
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 897
‎‏

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே (அமரும் சிறு இருப்பில்) , ”ரப்பிக்ஃபிர்லீ, ரப்பிக்ஃபிர்லீ” (இறைவா! என்னை மன்னித்து விடு ; இறைவா! என்னை மன்னித்து விடு) ‘ என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: இப்னுமாஜா 897

Narrated Huthaifa (ra):
The Prophet (sal) used to say between the two prostrations: “Rabbighfirlee, Rabbighfirlee” (My Lord! forgive me ; My Lord! forgive me)’.
[Ibnmajah 897]
Blogger Widget