அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் -5


தினம் ஒரு ஹதீஸ்-355

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رضى الله عنهما بَشَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَدِيجَةَ قَالَ نَعَمْ بِبَيْتٍ مِنْ قَصَبٍ، لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 3819

அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் சொன்னார்களா? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி சொன்னார்கள்) என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இஸ்மாயீல் பின் அபீ காலித் (ரஹ்)
நூல்: புகாரி 3819

Narrated Isma`il bin Abi Halith (rah):
I asked `Abdullah bin Abi `Aufa (ra), “Did the Prophet (sal) give glad tidings to Khadija (ra)?” He said, “Yes, of a palace in Paradise where there will be neither any noise nor any fatigue.
[Bukhari 3819]
தொடர்புடைய பிற பதிவுகள்:சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் 1 ,2 , 3 , 4
Blogger Widget