அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் -1


தினம் ஒரு ஹதீஸ்-106

حدثنا قتيبة حدثنا عبد العزيز بن محمد عن عبد الرحمن بن حميد عن أبيه عن عبد الرحمن بن عوف قال قال رسول الله صلى الله عليه وسلم أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة والزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد في الجنةوسعيد في الجنة وأبو عبيدة بن الجراح في الجنة
ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 3747

அபூபக்ர் சொர்க்கத்தில் இருப்பார்உமர் சொர்க்கத்தில் இருப்பார்உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார்அலீ சொர்க்கத்தில் இருப்பார்தல்ஹா சொர்க்கத்தில் இருப்பார்,ஸுபைர் சொர்க்கத்தில் இருப்பார்,அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் சொர்க்கத்தில் இருப்பார்ஸஅத் பின் அபீவக்காஸ் சொர்க்கத்தில் இருப்பார்ஸயீத் பின் ஸைத் சொர்க்கத்தில் இருப்பார்அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் சொர்க்கத்தில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
நூல்: திர்மிதீ 3747

Narrated Abdul Rahman bin `Awf (ra):
The Messenger of Allah (sal) said: Abu Bakr in ParadiseUmar in Paradise‘Usman in Paradise,Ali in ParadiseTalha in ParadiseZubair in ParadiseAbdulRahman bin `Awf in Paradise,Sa’ad bin Abi Waqqass in ParadiseSaeed bin Zaid, and Abu ‘Ubaida bin al- Jarrah in Paradise.”
[Tirmidhi 3747]
Blogger Widget