தினம் ஒரு ஹதீஸ்-320
حَدَّثَنَا مُعَاذٌ، قَالَ : نا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَدَاوُدُ بْنُ عَمْرٍو، قَالَ : نا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ
ﺍﻟﻤﻌﺠﻢ ﺍﻷﻭﺳﻂ ﻟﻠﻄﺒﺮﺍﻧﻲ 8706
“யாருக்கு தலைமுடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: தப்ரானீ / அல் முஃஜமுல் அவ்ஸத் 8706
Narrated AbuHurayrah (ra):
The Messenger of Allah (sal) said: He who has hair should honour it.
[Tabrani / al-Mu`jam al-awsat 8706]
தொடர்புடைய பிற பதிவுகள்: