அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

முடியைச் சீவாமல் பரட்டைத் தலையாக இருக்கக் கூடாது…


தினம் ஒரு ஹதீஸ்-285

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ أَنْبَأَنَا عِيسَى، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ أَتَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَأَى رَجُلاً ثَائِرَ الرَّأْسِ فَقَالَ أَمَا يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ 5236

நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வரும் போது பரட்டைத் தலையுடையவராக ஒரு மனிதரைக் கண்டார்கள். அப்போது ”இவர் தனது முடியைப் படிய வைக்கக் கூடிய ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ள வில்லையா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: நஸாயீ 5236

It was narrated that Jabir bin ‘Abdullah (ra) said: The Prophet (sal) came to us and saw a man with wild hair. He said: ‘Could this man not find anything with which to calm down his hair?
[Nasa'i 5236]
தொடர்புடைய பிற பதிவு: தலைமுடி வைப்பதின் ஒழுங்குகள்..
Blogger Widget