அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜுமுஆ உரை நிகழ்த்தப்படும் போது உறக்கம் வந்தால்…


தினம் ஒரு ஹதீஸ்-196

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَإِذَا نَعَسَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ فَلْيَتَحَوَّلْ مِنْ مَجْلِسِهِ ذَلِكَ
سنن الترمذي6‏52

வெள்ளிக்கிழமையில், (உரை நிகழ்த்தப்படும் போது) உங்களில் எவருக்கும் உறக்கம் மேலிட்டால், அவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நகர்ந்து (வேறு இடத்தில் மாறி அமர்ந்து) கொள்ளவும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: திர்மிதீ 526

Narrated Ibn Umar (ra):
The Prophet (sal) said, “When one of you becomes sleepy during the Friday prayer, then let him move from where he is sitting.
[Tirmidhi 526]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget