அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத்தரும் செயல்களில் சில…


தினம் ஒரு ஹதீஸ்-186

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ، وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 5937

ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான், (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 5937

Narrated Ibn `Umar (ra):
Allah’s Messenger (sal) said, “Allah has cursed such a lady as lengthens (her or someone else’s) hair artificially or gets it lengthened, and also a lady who tattoos (herself or someone else) or gets herself tattooed.
[Bukhari 5937]
Blogger Widget