அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பள்ளிக்குத் தொழ செல்லாமலிருந்தால்…


தினம் ஒரு ஹதீஸ்-431

حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، أَنْبَأَنَا هُشَيْمٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ فَلاَ صَلاَةَ لَهُ إِلاَّ مِنْ عُذْرٍ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 785

ஒருவர் தொழுகை அழைப்பைச் (பாங்கு) செவியுற்று காரணமில்லாமல் (பள்ளிக்குத் தொழ) வரவில்லையென்றால் (அவர் அத்தொழுகையை வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ தொழுதால்) அவருடைய அத்தொழுகை ஏற்கப்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: இப்னுமாஜா 785

It was narrated from Ibn ‘Abbas (ra) that, The Prophet (sal) said: “Whoever hears the call and does not come, his prayer is not valid, except for those who have an excuse.
[Ibnmajah 785]

தொழுகை சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget