அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஒரு தீமை நிகழ்ந்து விட்டால் அதைத் தொடர்ந்து உடனே நன்மையைச் செய்து விடுங்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-333

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ ، وَأَتْبِعْ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا ، وَخَالِقْ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 2705

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், ஒரு தீமை செய்து விட்டால் அதைத் தொடர்ந்து உடனே நன்மையைச் செய்து விடுங்கள். அது (முன் செய்த அத்)தீமையை அழித்து விடும். மக்களுடன் நற்குணத்துடன் பழகுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: தாரமீ 2705

Abu Dharr (ra) reported that The Messenger of Allah (sal) said, “Fear Allah wherever you are, do good deeds after doing bad ones, the former will wipe out the latter, and behave decently towards people“.
[Darami 2705]
Blogger Widget