அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் வேறு தொழுகையை தொழ ஆரம்பிக்கக்கூடாது...


தினம் ஒரு ஹதீஸ்-438

و حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَرْقَاءَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أُقِيمَتْ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1281 , 1282

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்த) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1281 , 1282

It was narrated Abu Hurairah (ra) that The Prophet (sal) said, “When the Iqamah is called, no prayer should be performed except the obligatory prayer.
[Muslim 1281 , 1282]

தொழுகை சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண,இங்கே கிளிக் செய்யுங்கள்.

Blogger Widget