அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மனிதர்களில் மிகவும் தீயவன்...


தினம் ஒரு ஹதீஸ்-441


حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ مِنْ شَرِّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ وَهَؤُلاَءِ بِوَجْهٍ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4231

மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை முகம் கொண்டவன் ஆவான். அவன் ஒரு சாராரிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும், மற்றொரு சாராரிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 4231

Abu Hurairah (ra) reported the prophet (sal) as saying: The worst of the people is a man who is double-faced; he present one face to some and another to others.
[Abudawud 4231]

தொடர்புடைய பிற பதிவு: நயவஞ்சகனின் குணங்கள்…
Blogger Widget