தினம் ஒரு ஹதீஸ்-152
حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ يَقُلْ عَلَىَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 109
“நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: சலமா (ரலி)
நூல்: புகாரி 109
Narrated Salama (ra):
I heard the Prophet (sal) saying, “Whoever (intentionally) ascribes to me what I have not said then (surely) let him occupy his seat in Hell-fire.“
[Bukhari 109]