அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

வீரன் யார்…?


தினம் ஒரு ஹதீஸ்-232

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا تَعُدُّونَ الصُّرَعَةَ فِيكُمْ قَالُوا الَّذِي لاَ يَصْرَعُهُ الرِّجَالُ قَالَ لاَ وَلَكِنَّهُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4779

வீரன் என்று யாரை நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் கேட்டார்கள். மக்கள், “சண்டையில் யாரை அடித்து வீழ்த்த முடியாதோ அவன் தான் வீரன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை; கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே உண்மையில் வீரன் ஆவான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: அபூதாவூத் 4779

‘Abdullah bin Mas’ud (ra) reported the Apostle of Allah (sal) as saying: “Whom do you consider a Wrestler among you?” The People replied: (The man) Whom the men cannot defeat in Wrestling.He said: “No, It is he who controls himself when he is angry“.
[Abudawud 4779]
Blogger Widget