அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சபை ஒழுங்குகள்...


தினம் ஒரு ஹதீஸ்-140

حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يَقُولُ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَقَالَ الْجُمُعَةَ وَغَيْرَهَا
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 911

ஒரு மனிதர் தம் சகோதரரை அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், ஜுமுஆவின் போதா (இப்படிச் செய்யக் கூடாது)? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஜுமுஆவிலும், ஜுமுஆ அல்லாத மற்ற நேரங்களிலும் (அப்படித்)தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு ஜுரைஜ் (ரஹ்)
நூல்: புகாரி 911

Narrated Ibn Juraij (rah):
I heard Nafi’ (rah) saying, “Ibn `Umar (ra), said, ‘The Prophet (sal) forbade that a man should make another man to get up to sit in his place’“. I said to Nafi` (rah), ‘Is it for Jumua prayer only?‘ He replied, “For Jumua prayer and any other (prayer).
[Bukhari 911]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget