அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கோள் சொல்பவன்…


தினம் ஒரு ஹதீஸ்-135

و حَدَّثَنِي شَيْبَانُ بْنُ فَرُّوخَ وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ قَالَا حَدَّثَنَا مَهْدِيٌّ وَهُوَ ابْنُ مَيْمُونٍ حَدَّثَنَا وَاصِلٌ الْأَحْدَبُ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلًا يَنُمُّ الْحَدِيثَ فَقَالَ حُذَيْفَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَدْخُلُ الْجَنَّةَ نَمَّامٌ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 168

ஒரு மனிதர் (மக்கள்) பேசிக்கொள்வதை (ஆட்சியாளர் வரைக் கொண்டு போய்) கோள் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனும் செய்தி ஹுதைஃபா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்ல மாட்டான்” என அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூவாயில் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 168

Narrated Abu Wayil (rah):
It is reported from Hudhaifa (ra) that news reached him that a certain man carried tales. Upon this Hudhaifa (ra) remarked: I heard Allah’s Messenger (sal) saying: “The tale-bearer shall not enter Paradise“.
[Muslim 168]
Blogger Widget