அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜுமுஆவிற்கு விதிவிலக்குப் பெற்றவர்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-245

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُرَحِمَهُ اللَّهُ ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ الْفَقِيهُ، أَنْبَأَنَا عُبَيْدُ بْنُ مُحَمَّدٍ الْعِجْلُ، حَدَّثَنِي الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا هُرَيْمُ بْنُ سُفْيَانَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ ، إِلا أَرْبَعَةً : عَبْدٌ مَمْلُوكٌ ، أَوِ امْرَأَةٌ ، أَوْ صَبِيٌّ ، أَوْ مَرِيضٌ
ﻓﻀﺎﺋﻞ ﺍﻷﻭﻗﺎﺕ ﻟﻠﺒﻴﻬﻘﻲ 250

அடிமைகள், பெண்கள், சிறுவர்கள், நோயாளிகள் ஆகிய நான்கு பிரிவினரைத் தவிர பிற முஸ்லிம்கள் அனைவரும் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்-அஷ்அரீ (ரலி)
நூல்: பைஹகீ / ஃபதாயில் அல்-அவ்ஹாத் 250

Narrated Abu Musa Al-Ash’ari (ra):
The Prophet (sal) said: The Friday prayer in congregation is a necessary duty for every Muslim, with four exceptions; a slave, a woman, a boy, and a sick person.
[Bayhaqi / Fadaa'il al-Awqaat 250]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget