அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

வெள்ளிக்கிழமை குளிப்பது...


தினம் ஒரு ஹதீஸ்-21

حدثنا عبد الله بن يوسفقال أخبرنا مالكعن صفوان بن سليمعن عطاء بن يسار عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال غسل يوم الجمعة واجب على كل محتلم
رواه صحيح البخاري 879

ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி)
நூல்: புகாரி 879

Abu Sa’id al-Khudri reported: Allah’s Messenger (sal) as saying:
Taking a bath on Friday is essential for every adult person.
[Bukhari 879]
Blogger Widget