அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பயணத்தில் நோன்பு…


தினம் ஒரு ஹதீஸ்-219

أَخْبَرَنِي عَمْرُو بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّ حَمْزَةَ سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَصُومُ فِي السَّفَرِ فَقَالَ إِنْ شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ 2307

ஹம்ஸா பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?என்று கேட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் நோன்பு நோற்காமல் விட்டு விடு என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ 2307

Narrated `Aisha (ra):
Hamza bin `Amr (ra) asked the Prophet (sal), “O Messenger of Allah! Should I fast while traveling?” The Prophet (sal) replied, “You may fast if you wish, and you may not fast if you wish.
[Nasa'i 2307]
உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் (பின்னால்) வேறு நாட்களில், (விடுபட்ட நோன்புகளின் எண்ணிக்கையைக்) கணக்கிட்டு (நோன்பு நோற்றுக்) கொள்ளலாம்.
திருக்குர்ஆன் 2:184
நோன்பு சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், தொடர்புடைய பிற பதிவு: நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது…

Blogger Widget