அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அதிக நன்மை நாடி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட மூன்று இடங்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-50

حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الرَّسُولِ صلى الله عليه وسلم وَمَسْجِدِ الأَقْصَى
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 1189

(மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா), (மதீனாவிலுள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (ஜெரூசலேமிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1189

It was narrated Abu Huraira (ra) that The Prophet (sal) said, “Do not set out on a journey (for religious devotion) except for three Mosques i.e. Masjid Al-Haram (in Makkah), the Masjid An-Nabawi (in Madinah), and the Masjid Al-Aqsa (in Jerusalem).
[Bukhari 1189]

உண்மையான மஸ்ஜிதுல் அக்ஸா:


Blogger Widget