அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜுமுஆ தொழுகையை விடுவது கூடாது,,,


தினம் ஒரு ஹதீஸ்-49

وَحَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، – وَهُوَ ابْنُ سَلاَّمٍ – عَنْ زَيْدٍ، – يَعْنِي أَخَاهُ – أَنَّهُ سَمِعَ أَبَا سَلاَّمٍ، قَالَ حَدَّثَنِي الْحَكَمُ بْنُ مِينَاءَ، أَنَّحَدَّثَاهُ أَنَّهُمَا، سَمِعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1570

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீது நின்ற படி “மக்கள் ஜுமுஆ தொழுகையைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! இல்லாவிடில், அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்து விடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்து விடுவர்” என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.
அறிவிப்பாளர்கள்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1570

Abdullah bin Umar (ra) and Abu Hurairah (ra) said that they heard Allah’s Messenger (sal) say on the planks of his pulpit: “People must cease to neglect the Friday prayer or Allah will seal their hearts and then they will be among the negligent“.
[Muslim 1570]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget