அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ருகூவிலும், ஸஜ்தாவிலும் முதுகை வளைவின்றி வைக்க வேண்டும்…


தினம் ஒரு ஹதீஸ்-243

أَخْبَرَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عُمَارَةَ هُوَ ابْنُ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 1297

ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக வைக்கவில்லையோ அவரது தொழுகை (இறைவனால்) ஏற்றுக் கொள்ளப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்-அன்சாரீ அல்-பத்ரீ (ரலி)
நூல்: தாரமீ 1297

Abu Mas’ud Al-Ansari Al-Badri (ra) narrated that : Allah’s Messenger (sal) said: “The Salah is not acceptable to one who does not keep his back straight in ruku and sajdah
[Darami 1297]
தொழுகை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget