அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் ஜுமுஆ…


தினம் ஒரு ஹதீஸ்-421

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا يَحْيَى، بْنُ آدَمَ حَدَّثَنَا حَسَنُ بْنُ عَيَّاشٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ نَرْجِعُ فَنُرِيحُ نَوَاضِحَنَا قَالَ حَسَنٌ فَقُلْتُ لِجَعْفَرٍ فِي أَىِّ سَاعَةٍ تِلْكَ قَالَ زَوَالَ الشَّمْسِ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1558

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜுமுஆ) தொழுவோம்; பிறகு திரும்பிச் சென்று நீர் இறைக்கும் எங்கள் ஒட்டகங்களுக்கு ஓய்வளிப்போம்” என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஜஅஃபர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் “அது எந்த நேரம்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹசன் பின் அய்யாஷ் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 1558

Narrated Hassan bin Ayyash (rah):
Jabir bin ‘Abdullah (ra) said, We used to observe (Jumu’ah) prayer with the Messenger of Allah (sal) and then we returned and gave rest to our camels used for carrying water. [Hassan bin Ayyash (rah) said,] I asked Ja’far bin Mohamed (rah) what time that was. He said, It is the time when the sun passes the meridian.
[Muslim 1558]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget