அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஈமானும் நற்குணமும்…


தினம் ஒரு ஹதீஸ்-381

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ هُوَ : ابْنُ أَبِي أَيُّوبَ، قَالَ : حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنْ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 2706

எவர் குணத்தால் சிறந்தவரோ, அவரே முழுமையான ஈமான் கொண்ட இறைநம்பிக்கையாளர் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: தாரமீ 2706

Narrated Abu Hurairah (ra):
The Messenger of Allah (sal) said, “The most complete believer regarding his faith is the one who has the best behavior“.
[Darami 2706]

தொடர்புடைய பிற பதிவு: நன்னடத்தை…
Blogger Widget