அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நமக்கான சோதனை செல்வமாகும்…


தினம் ஒரு ஹதீஸ்-387

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرِ بْنِ نُفَيْرِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ كَعْبِ بْنِ عِيَاضٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ لِكُلِّ أُمَّةٍ فِتْنَةً وَفِتْنَةُ أُمَّتِي الْمَالُ
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 2270

நிச்சயமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு “செல்வம்” சோதனையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: கஅப் பின் இயாள் (ரலி)
நூல்: திர்மிதீ 2270

Narrated Ka’b bin ‘Iyal (ra):
I heard the Prophet (sal) said: “Indeed there is a fitnah for every Ummah, and the Fitnah for my Ummah is wealth.
[Tirmidhi 2270]
Blogger Widget