அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மழை பொழியும் போது…


தினம் ஒரு ஹதீஸ்-316

حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَأَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 23592

நபி (ஸல்) அவர்கள் மழை பொழிவதைக் காணும் போது “அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஅன்” (இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்குவாயாக!) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23592

Narrated Aisha (ra):
Whenever the Prophet (sal) saw the rain, he used to say, “Allahumma sayyiban naafi’an” (O Allah! Make it beneficial rainfall).
[Ahmad 23592]
Blogger Widget