அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஆஷூரா நோன்பு…


தினம் ஒரு ஹதீஸ்-324

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، وَسُئِلَ عَنْ صِيَامِ عَاشُورَاءَ ، قَالَ مَا عَلِمْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَامَ يَوْمًا يَتَحَرَّى فَضْلَهُ عَلَى الْأَيَّامِ ، إِلَّا هَذَا الْيَوْمَ ، يَعْنِي شَهْرَ رَمَضَانَ وَيَوْمَ عَاشُورَاءَ
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 2340

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நாட்களிலேயே ஆஷூரா நாளையும், மாதங்களிலேயே ரமலான் மாதத்தையும் தவிர வேறெதையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதாக நான் அறியவில்லை” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்)
நூல்: நஸாயீ 2340

Narrated ‘Ubaidullah bin Abi Yazeed (rah):
Ibn ‘Abbas (ra) was asked about the fast of ‘Ashura’. He said: “I do not know that the Prophet (sal) fasted any day because of its virtue, except the month of Ramadan and the day of Ashura.
[Nasa'i 2340]
Blogger Widget