அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மக்கள் சிரமப்படாத வகையில் அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும்…


தினம் ஒரு ஹதீஸ்-308

وَأَخْبَرَنَا أَبُو سَهْلٍ مُحَمَّدُ بْنُ نَصْرَوَيْهِ بْنِ أَحْمَدَ الْمَرْوَزِيُّ، ثنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ خَنْبٍبِبُخَارَى ، ثنا أَبُو إِسْحَاقَ إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، ثنا الْمُقَدَّمِيُّ، ح وَأَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمُقْرِئُ، أنبأ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، ثنا يُوسُفُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، ثنا حِرْمِيُّ بْنُ عُمَارَةَ، ثنا أَبُو خَلْدَةَ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اشْتَدَّ الْبَرْدُ بَكَّرَ بِالصَّلاةِ ، وَإِذَا اشْتَدَّ الْحَرُّ أَبْرَدَ بِالصَّلاةِ يَعْنِي الْجُمُعَةَ
ﺍﻟﺴﻨﻦ ﺍﻟﻜﺒﺮﻯ ﻟﻠﺒﻴﻬﻘﻲ 5235

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குளிர் கடுமையாக இருக்கும் போது ஜுமுஆத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவார்கள்; வெப்பம் கடுமையாக இருக்கும் போது ஜுமுஆவை தாமதமாகத் (அதாவது, வெப்பம் தணிந்த பின்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: பைஹகீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 5235

Narrated Anas bin Malik (ra):
The Messenger of Allah (sal) used to offer the Jumuah prayer earlier if it was very cold; and if it was very hot he used to delay the Jumuah prayer.
[Bayhaqi / as-Sunan al-kubra 5235]
ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், தொடர்புடைய பிற பதிவு: தொழவைப்பவர்கள் கவனிக்க வேண்டியவை…
Blogger Widget