அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜுமுஆ தொழுகையில் ஓத வேண்டியவை -3


தினம் ஒரு ஹதீஸ்-301

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ الضَّحَّاكَ بْنَ قَيْسٍ ، سَأَلَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ بِمَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْجُمُعَةِ مَعَ سُورَةِ الْجُمُعَةِ قَالَ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَة
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 18006

ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் (முதல் ரக்அத்தில்) “சூரத்துல் ஜுமுஆ‘ (62ஆவது) அத்தியாயம் ஓதிய பின் (அடுத்த ரக்அத்தில்) எந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்?‘ என்று கேட்டார்கள். அதற்கவர்கள் “ஹல் அத்தாக்க ஹதீஸுல் ஃகாஷியா‘ (எனும் (88ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள்.)” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்)
நூல்: அஹ்மத் 18006

Narrated ‘Ubaidullah bin ‘Abdullah bin ‘Utbah bin Mas’ud (rah):
Lahhak bin Qais (rah) asked Nu’man bin Bashir (ra): “What did the Messenger of Allah (sal) use to recite on Friday after Surat Al-Jumu’ah (Surah 62)?” He said: “(He used to recite:) ‘Hal ataka hadhisul ghashiyah” (Surah 88)
[Ahmad 18006]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget