அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

வெள்ளிக்கிழமை ஃபஜ்ரில் நபி (ஸல்) அவர்கள் ஓதியவை…


தினம் ஒரு ஹதீஸ்-273

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ، الرَّحْمَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ الم * تَنْزِيلُ وَ هَلْ أَتَى
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1595

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) “அலிஃப் லாம் மீம் தன்ஸீலு‘ (எனத் தொடங்கும் 32ஆவது) அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) “ஹல் அத்தா‘ எனும் (எனத் தொடங்கும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1595

Narrated Abu Huraira (ra):
The Messenger of Allah (sal) used to recite in the dawn prayer on Friday “Alif-Lam-Meem, Tanzeelu” (surah 32) and “Hal athaa“. (surah 76)
[Muslim 1595]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget